Map Graph

டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் சாலை

டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் சாலை இந்தியாவில் புது தில்லியில் உள்ள ஒரு சாலை ஆகும். இது முன்னர் ஔரங்கசீப் சாலை என்று அழைக்கப்பட்டது.)இது வடகிழக்கு முனையில், மான்சிங் சாலை, ஜாஜகான் சாலை, இமாயூன் சாலை, பிருத்விராஜ் சாலை, வடகிழக்கில் கான் சந்தை செல்லும் சாலையில் உள்ள 'தாஜ் மான்சிங் உணவகம்' வரை நீண்டுள்ளது. தென்மேற்கு முனையில் இது முசுதபா கெமல் அட்டாதுர்க் மார்க்கம், சப்தர்ஜங் சாலை சந்திப்பு வரையுள்ளது.

Read article
படிமம்:A._P._J._Abdul_Kalam_in_2008.jpg